முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – வீரத்தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர்…

0

நாம் தமிழர் கட்சி – வீரத்தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆற்றல்மிகு செயற்பாட்டாளன் ஆருயிர் இளவல் முனைவர் செந்தில்நாதன் அவர்களின் உடன்பிறந்த சகோதரர் தம்பி து.ஆசைத்தம்பி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன்.

தனது அண்ணனை இழந்து வாடும் தம்பி செந்தில்நாதனுக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தம்பி ஆசைத்தம்பி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்.

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி, இளைஞர்…
அடுத்த செய்திதிமுகவின் மணல் திருட்டுக்கு எதிராக போராடிய தம்பி அருள் ஆறுமுகம்…