முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திருப்போரூர் சட்டமன்ற தொகுதி, வடக்கு…

0

நாம் தமிழர் கட்சி – திருப்போரூர் சட்டமன்ற தொகுதி,
வடக்கு மாவட்டத் தலைவர் அன்புத்தம்பி முத்து அவர்களின் தந்தை ஐயா வெ.சுடலைமுத்து அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

பாசத்திற்குரிய தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும்,
நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா சுடலைமுத்து அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – இராதாபுரம் மண்டலம், சமூகரெங்கபுரம் மாவட்டச்…
அடுத்த செய்திதோட்டக்கலைத்துறையைச் சீரழிக்கும் வகையில், அதனை மற்ற துறைகளுடன் இணைக்கும் முயற்சியை…