முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எம் மக்களுக்கு இழைக்கப்படும்  அநீதிகளுக்கு எதிரான நெருப்பெரிந்து, தமிழர் இல்லங்களிலும்…

0

எம் மக்களுக்கு இழைக்கப்படும் 

அநீதிகளுக்கு எதிரான நெருப்பெரிந்து, தமிழர் இல்லங்களிலும் உள்ளங்களிலும் பொங்கட்டும் புரட்சிப்பொங்கல்!

தமிழ்மொழி மீட்க,

தமிழர் நலன் காக்க,

தமிழ்நாட்டின் வளங்கள் காத்திட,

தமிழ் முன்னோர்களின் ஈகம் போற்றிட,

தமிழர்தம் கலை, இலக்கியப் பண்பாடு, வரலாறு காத்திட

தை மகளே வருக!

தமிழர் நலம் பெறுக! 

உலகெங்கும் பரவி வாழும் எம்முயிர்ச்சொந்தங்கள் அனைவருக்கும், நெஞ்சம் நிறைந்த தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துகள்!

அன்பின்
வாழ்த்துகளுடன்…

உங்கள் சீமான்

முந்தைய செய்திதைத்திங்களில் தமிழர்களின் மாபெரும் பண்பாட்டுத் திருவிழாவினைக்கூட கொண்டாட முடியாமல் தமிழ்நாடே…
அடுத்த செய்திஎம் மக்களுக்கு இழைக்கப்படும்  அநீதிகளுக்கு எதிரான நெருப்பெரிந்து, தமிழர் இல்லங்களிலும்…