முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

புரட்சித் தமிழகம் கட்சி பறையர் பேரவைத் தலைவர், என் பேரன்பிற்கும்,…

0

புரட்சித் தமிழகம் கட்சி பறையர் பேரவைத் தலைவர், என் பேரன்பிற்கும், பாசத்திற்கும் உரிய அண்ணன் ஏர்போர்ட் த.மூர்த்தி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

பல நூற்றாண்டுகளாக அடக்கி ஒடுக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்ட ஆதித்தமிழ்க்குடி மக்களின் உரிமை மீட்சிக்கும், உண்மையான எழுச்சிக்கும் அயராது பாடுபட்டுவரும் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் நலமோடு வாழ்ந்து பொதுத்தொண்டு புரிந்திட எனது அன்பும், வாழ்த்துகளும்!

@airportmoorthy

முந்தைய செய்திஅரசு கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களைப் பணிநிரந்தரம் செய்ய…
அடுத்த செய்தி5000 ரூபாய் கொடுத்து அடுத்த 5 ஆண்டுகள் தமிழ்நாட்டைக் கொள்ளையடிக்கத்…