முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில…

0

நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில துணைச் செயலாளர் அன்புத்தம்பி ம.ப.மதன் அவர்களின் பாட்டி அம்மையார் பாப்பாத்தி அம்மாள்
அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

பாட்டியை இழந்து வாடும் தம்பி மதன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர்க்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களின் துயரில் பங்கெடுக்கிறேன்.

அம்மையார் பாப்பாத்தி அம்மாள் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திஇராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில் தனியார் பள்ளி வாகனம் மீது கனரக…
அடுத்த செய்திஊர்க்காவல் படையினர் அனைவரையும் உடனடியாக பணி நிலைப்படுத்தி, காலமுறை ஊதியம்…