முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – பரமக்குடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…

0

நாம் தமிழர் கட்சி – பரமக்குடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த சுற்றுச் சூழல் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி ஆ.ஜஸ்டின் வளனரசு அவர்களின் தந்தை ஐயா அ.ஆல்பர்ட் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா அ.ஆல்பர்ட் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – விழுப்புரம் மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கான மேலதிகப் பொறுப்பாளர் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்