முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – பாபநாசம் சட்டமன்றத் தொகுதி, கணபதி…

0

நாம் தமிழர் கட்சி – பாபநாசம் சட்டமன்றத் தொகுதி, கணபதி அக்ரஹாரம் மாவட்ட மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி பூஞ்சேரி ம.சூர்யா அவர்களின் தந்தை ஐயா ம.மதியழகன் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா ம.மதியழகன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிமாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
அடுத்த செய்திஈரான் மீதான போரினைக் கைவிடச் செய்ய இந்தியா முன்முயற்சி எடுப்பதே…