தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026க்கான, நாம் தமிழர் கட்சியின் ஆட்சி செயற்பாட்டு வரைவு – 2026 நூல் வெளியீடு மற்றும் செய்தியாளர் சந்திப்பு நிகழ்வு பங்குனி 05 (19-03-2026) காலை 10 மணி முதல் சென்னை கிண்டி-கத்திப்பாறை சந்திப்பில், அண்ணா சாலையில் அமைந்துள்ள லீ ராயல் மெரிடியன் (Le Royal Meridien) உண்டுறை விடுதி அரங்கில் நடைபெற்றுவருகிறது.
https://t.co/MTKZ83dA6K






