சட்டமன்றத் தேர்தல் 2026.
23.03.2026 அன்று #நாம்தமிழர் கட்சியின் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பொறியாளர் அசோக் குமார் மற்றும் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ராஜ்குமார் ஆகியோரை ஆதரித்து #விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேர்த்து சேகரித்து பரப்புரை மேற்கொண்ட போது..!
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே
காணொளி இணைப்பு:https://t.co/sdU8FoOBVa






