சட்டமன்றத் தேர்தல் 2026.!
26.03.2026 அன்று, #நாம்தமிழர் கட்சியின் ஓமலூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் சிவசக்தி, எடப்பாடி தொகுதி வேட்பாளர் பிரியதர்ஷினி மற்றும் சங்ககிரி வேட்பாளர் நித்தியா அருண் ஆகியோருக்கு #விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பரப்புரை மேற்கொண்ட போது.!
காணொளி இணைப்பு:https://t.co/xO3G1GAleC
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி






