சட்டமன்றத் தேர்தல் 2026.!
25.03.2026 அன்று, #நாம்தமிழர் கட்சியின் பாப்பிரெட்டிபட்டி வேட்பாளர் அர்ச்சனா தமிழருவி, அரூர் வேட்பாளர் அனிதா,
தர்மபுரி வேட்பாளர் சாந்தலட்சுமி, பென்னாகரம் வேட்பாளர் பழனியம்மாள், பாலக்கோடு வேட்பாளர் பூபதி ஆகியோரை ஆதரித்து பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய போது.!
காணொளி இணைப்பு: https://t.co/eYMwFewlXN
#எங்கள்திருநாட்டில்எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி






