முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – சிதம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வல்லம்படுகை…

0

நாம் தமிழர் கட்சி – சிதம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில துணைச் செயலாளர் அன்புத்தம்பி கா.ரமேஷ் அவர்களின் மனைவி ர.ஆனந்தி அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
உற்ற துணையை இழந்து வாடும் பாலு அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில்பங்கெடுக்கிறேன்.
தங்கை ர.ஆனந்தி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திஇன விடுதலை, வர்க்க விடுதலை, சாதியொழிப்பு, ஈழ விடுதலை, தமிழ்மொழி…
அடுத்த செய்திஇன விடுதலை, வர்க்க விடுதலை, சாதியொழிப்பு, ஈழ விடுதலை, தமிழ்மொழி…