முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திட்டக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொளவாய்…

0

நாம் தமிழர் கட்சி – திட்டக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொளவாய் கிராமத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநிலத் துணைச்செயலாளர் அன்புத்தம்பி பரத்குமார் அவர்களின் தந்தை ஐயா ச.குமாரசாமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.

ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்

ஐயா ச.குமாரசாமி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – பேருந்து- சிற்றுந்து மற்றும் மகிழுந்து வாகங்கங்களுக்கென தனித்தனியே இரண்டு இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள்
அடுத்த செய்திதிருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையைச் சேர்ந்த செய்தியாளரும், நாம் தமிழர் கட்சியின்…