முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, பாம்புவிழுந்தான்…

0

நாம் தமிழர் கட்சி – பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, பாம்புவிழுந்தான் கிராமத்தைச் சேர்ந்த அன்புத்தங்கை அகல்யா ஹரிதாஸ் அவர்களின் பாட்டி இரா.பொன்னம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

பாட்டியை இழந்து பெருந்துயரில் வாடும் அகல்யா ஹரிதாஸ் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மையார் இரா.பொன்னம்மாள் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திவளைகுடா நாடான ஓமன் நாட்டில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான…
அடுத்த செய்திஅரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, மருத்துவத்துறையில் தனியார்மயத்தை…