முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்நாடு நாடார் சங்கத்தின் தலைவர், என்னுடைய அன்புத்தம்பி முத்து.ரமேஷ் அவர்களின்…

0

தமிழ்நாடு நாடார் சங்கத்தின் தலைவர், என்னுடைய அன்புத்தம்பி முத்து.ரமேஷ் அவர்களின் அன்புத்தந்தை ஜெ.முத்துலிங்கம் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

பாசத்திற்குரிய தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பி முத்து ரமேஷ் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரினைப் பகிர்ந்துகொள்கிறேன்.

பெருமதிப்பிற்குரிய அப்பா முத்துலிங்கம் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திதமிழ்நாட்டின் இளம் சதுரங்க வீரர் அன்புமகன் பிரக்ஞானந்தா அவர்கள் நார்வே…