முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

காரைக்குடி தொகுதியைச் சார்ந்த செந்தமிழர் பாசறை அமீரகத்தின் துணைத் தலைவர்…

0

காரைக்குடி தொகுதியைச் சார்ந்த செந்தமிழர் பாசறை அமீரகத்தின் துணைத் தலைவர் அன்புத் தம்பி சுரேஷ் சத்தியநாதன் அவர்களின் தாயார் ச.சந்தன மேரி அவர்கள் இன்று (21-06-26) மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

ஆருயிர் தாயாரை இழந்து வாடும் தம்பி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மா ச.சந்தன மேரி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – புதுக்கோட்டை மண்டலம், கறம்பக்குடி மேற்கு…
அடுத்த செய்திதிருவள்ளூர், பெரியபாளையம் அருகே அமோனியா கசிவில் 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு…