முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – குளச்சல் சட்டமன்றத் தொகுதி, நுள்ளிவிளை…

0

நாம் தமிழர் கட்சி – குளச்சல் சட்டமன்றத் தொகுதி, நுள்ளிவிளை ஊராட்சி கண்டன்விளை பகுதியை சேர்ந்த மாவட்ட தகவல் தொழில்நுட்ப பாசறை பொறுப்பாளர் அன்புத்தம்பி பெலிக்ஸ் அவர்களின் தந்தை ஐயா
பீட்டர் லூயிஸ் துரைராஜ் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

தந்தையை இழந்து வாடும் தம்பி பெலிக்ஸ் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும்,
என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா பீட்டர் லூயிஸ் துரைராஜ் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டமன்றத்தொகுதி,…
அடுத்த செய்திஜவ்வாது மலையின் இயற்கை வளங்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் தமிழ்நாடு அரசு…