உசிலம்பட்டி தொகுதியைச் சார்ந்த
செந்தமிழர் பாசறை ஓமன் – இணையதளப் பாசறை செயலாளர் சிவராமன் அவர்களின் தந்தை
வீர. ஆண்டிச்சாமி அவர்கள் இன்று (05-07-26) மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
ஆருயிர் தந்தையை இழந்து வாடும் தம்பி சிவராமன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அப்பா வீர. ஆண்டிச்சாமி
அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



