முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…

0

நாம் தமிழர் கட்சி – மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் அன்புத்தம்பி தமிழன் காளிதாஸ் அவர்களின் தாயார் அம்மா அம்சம் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.

அம்மாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மா அம்சம் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திஅமரன் திரைப்படத்தின் சிறந்த பின்னணி இசைக்காக இந்திய அரசின் விருது…
அடுத்த செய்திதமிழ்த்திரையின் முன்னணி நடிகர், அன்புத்தம்பி தனுஷ் அவர்கள் ‘கேப்டன் மில்லர்’…