கலந்தாய்வுகட்சி செய்திகள்கவுண்டம்பாளையம்தொகுதி நிகழ்வுகள்கோயம்புத்தூர் மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம் மார்ச் 24, 2023 68 15.03.2023 புதன் கிழமை மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை துடியலூரில் உள்ள தொகுதி அலுவலகத்தில் கோவை மண்டல பொறுப்பாளர் அப்துல் வஹாப் அவர்கள் தலைமையில் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.