முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி நடுவண்…

0

நாம் தமிழர் கட்சி – கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி நடுவண் கிழக்கு மாவட்ட செய்தி பிரிவு செயலாளர் இரா.தீபக் சரவணா அவர்களின் பாட்டி அம்மா க.பாண்டியம்மாள் அவர்கள்
மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும்,
ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.

பாசத்திற்குரிய பாட்டியை இழந்து வாடும் தம்பி தீபக் சரவணா அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மா பாண்டியம்மாள் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – சங்ககிரி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…
அடுத்த செய்திஇசை என்கிற பேராற்றலின் மனித வடிவம்..! இசையில் உருவெடுத்த உலகின்…