முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சுண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த களச் செயற்பாட்டாளர்…

0

அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சுண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த களச் செயற்பாட்டாளர் அன்புத் தம்பி ராஜ்குமார் அவர்களின் தாயார் அம்மா கி.ராஜகுமாரி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

அம்மாவை இழந்து வாடும் தம்பி ராஜ்குமார் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களின் துயரில் பங்கெடுக்கிறேன்.

முந்தைய செய்திபாபநாசம் தொகுதி வேட்பாளர் அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா மீது கர்ப்பிணி…
அடுத்த செய்திதிண்டுக்கல் மாவட்டம், நத்தம், கோவில்பட்டியைச் சேர்ந்த ஆகச்சிறந்த களப்பணியாளன் அன்புத்தம்பி…