முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் -2026இல் பாண்டிச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட 28…

0

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் -2026இல் பாண்டிச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட 28 சட்டமன்றத் தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் (14 பெண்கள் – 14 ஆண்கள்) அனைவரையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்திய மாபெரும் பொதுக்கூட்டம் மாசி 23 (07-03-2026) அன்று மாலை 04 மணியளவில் பாண்டிச்சேரி, ஒழுங்குமுறை விற்பனைக்கூடத் திடலில் பேரெழுச்சியாக நடைபெற்றது.

https://t.co/NUt2lOAZyi

முந்தைய செய்திபெண்மையைப் போற்றுவோம்! பெருமைக்குரிய நாடாக மாற்றுவோம்! உலகின் உயிராற்றலாகத் திகழும்…
அடுத்த செய்திகுமாரபாளையத்தில் 7 வயது சிறுமியும், ஊத்தங்கரையில் 60 வயது மூதாட்டியும்…