சட்டமன்றத் தேர்தல் – 2026.!
27.03.2026 அன்று, #நாம்தமிழர் கட்சியின் திருக்கோவிலூர் வேட்பாளர்
ஹேமராஜன் மற்றும் ரிசிவந்தியம் தொகுதி வேட்பாளர் ராதிகா ஆகியோருக்கு #விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பரப்புரை மேற்கொண்ட போது.!
காணொளி இணைப்பு: https://t.co/imG4hhqiK7
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி






