முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சட்டமன்றத் தேர்தல் 2026! 24.03.2026 அன்று வேலூர் சட்டமன்றத் தொகுதி…

0

சட்டமன்றத் தேர்தல் 2026!

24.03.2026 அன்று வேலூர் சட்டமன்றத் தொகுதி #நாம்தமிழர் கட்சி வேட்பாளர் சோனியா, காட்பாடி தொகுதி வேட்பாளர் சா.திருக்குமரன் மற்றும் அணைக்கட்டு தொகுதி வேட்பாளர் ரவிக்குமார் ஆகியோருக்கு #விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பரப்புரை மேற்கொண்ட போது.!

காணொளி இணைப்பு: https://t.co/LvZBW354rc

#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி

முந்தைய செய்திநியூஸ் தமிழ் 24/7 செய்தி ஊடக நெறியாளர் தம்பி ராஜேஷ் மற்றும் நாம் தமிழர் கட்சி காரைக்குடி மண்டல பொறுப்பாளர் தம்பி மலை.இளங்கோ ஆகியோர் மீது திமுக முரடர்கள் நடத்தியுள்ள கொலைவெறித் தாக்குதல் அதிகார ஆணவத்தின் உச்சம்!
அடுத்த செய்திசட்டமன்றத் தேர்தல் 2026! கிருஷ்ணகிரி தொகுதி வாகனப் பரப்புரை 🔴நேரலை…