சட்டமன்றத் தேர்தல் 2026!
23.03.2026 அன்று ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி #நாம்தமிழர் கட்சியின் வேட்பாளர் தங்கை தாரிக்கா சல்மான் அவர்களுக்கு #விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரித்து நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் கூட்டத்தில் உரையாற்றியபோது..!
காணொளி இணைப்பு:https://t.co/B1vbWqDWOm
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்விவசாயி






