Teacher's Stick நிறுவனத்தின் தயாரிப்பில், என் ஆருயிர் தம்பி லெனின் வடமலை அவர்களின் எழுத்து-இயக்கத்தில் உருவாகியுள்ள 'யாரு போட்ட கோடு' திரைப்படத்தின் முதற்பார்வை வடிவமைப்பை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
இத்திரைப்படம் மாபெரும் வெற்றிபெற உள்ளன்புகொண்டு வாழ்த்துகிறேன்!
@DrVinithaG
@sriram_vignesh
@meghali01
@sriramvigneshm
@Ajayfilmfa38992
@fridaypictures2022
@q5tvofficial



