முகப்பு கட்சி செய்திகள் பொதுக்கூட்டங்கள்

சீமான் தலைமையில் ‘தெய்வத்திருமகனார்’ பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருப்புகழ் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்!

61

நாம் தமிழர் கட்சி சார்பாக ஐப்பசி 08ஆம் நாள் 25-10-2025 மாலை 04 மணியளவில் சென்னை விருகம்பாக்கம் எம்.ஜி.ஆர்.நகரில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் தெய்வத்திருமகனார் தாத்தா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருப்புகழ் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – மாதவரம் சட்டமன்றத் தொகுதி, வில்லிவாக்கம்…
அடுத்த செய்திபெருந்தலைவர் காமராசர் பல்கலைக்கழகத்தை மூடும் நிலைக்கு தள்ளிவிட்டு, கல்வியிற் சிறந்த…