முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – தமிழ் மீட்சிப் பாசறையின் மாநில…

0

நாம் தமிழர் கட்சி – தமிழ் மீட்சிப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி கமுதி இசையரசன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய கோடையிடி குற்றாலம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா கோடையிடி குற்றாலம் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – சென்னை மதுரவாயல் மண்டலத்தைச் சேர்ந்த…
அடுத்த செய்தி🔴தற்போது நேரலையில்… தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC –…