முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

🔴தற்போது நேரலையில்… சாதி ஒழிப்புக்காகவும், சமத்துவத்துக்காகவும் வாழ்நாள் முழுமைக்கும் போராடிய…

0

🔴தற்போது நேரலையில்…

சாதி ஒழிப்புக்காகவும், சமத்துவத்துக்காகவும் வாழ்நாள் முழுமைக்கும் போராடிய பெருந்தமிழர்! விளிம்புநிலை மக்களின் விடுதலைக்காகவும், உயர்வுக்காகவும் பாடுபட்ட புரட்சியாளர்! சமூகநீதிப் போராளி நம்முடைய தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவுநாளையொட்டி, இன்று புரட்டாசி 02 (18-09-2025) நாம் தமிழர் கட்சி சார்பாக, சென்னை கிண்டி அண்ணல் காந்தியடிகள் மண்டபத்தில் அமைந்துள்ள தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் மணிமண்டபத்தில் நடைபெற்றுவரும் மலர்வணக்க நிகழ்வு

https://t.co/usTtIE2zjG

முந்தைய செய்திநீரில் உள்ள ஹைட்ரஜன் மூலக்கூறுகளைப் பயன்படுத்தி, நீரில் எரியும் அடுப்பினைக்…
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்கள் நடத்தும் மலை வளமே, மண் வளம்! மலைகளின் மாநாடு உணர்வின் உரை: செந்தமிழன் சீமான்