முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…

0

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

#பட்டியல்வெளியேற்றமே_பைந்தமிழர்விடுதலை என்கிற முழக்கத்தை முன்வைத்து, தேவேந்திர குல வேளாளர் எங்களைப் பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றக்கோரி, மாபெரும் பொதுக்கூட்டம்!

இன்று ஆடி 17 | 02.08.2025 சரியாக 4 மணிக்கு
இடம்: பங்களாமேடு, தேனி மாவட்டம்.

மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!

கோரிக்கைகள் நிறைவேறும்வரை,
கோடி கைகள் கூடிப் போராடி வெல்வோம்!

நாம் தமிழர்!

#RemoveDVKfromSClist

முந்தைய செய்திகள் எங்கள் உணவு! கள் எங்கள் உரிமை! முழக்கத்தை முன்வைத்து…
அடுத்த செய்திபட்டப்பகலில் வெட்டி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம்…