முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இசை இறைவன் ஐயா இளையராஜா அவர்களின் இசையில், தமிழ்த்திரைக்கலையின் தனித்துவமிக்க,…

0

இசை இறைவன் ஐயா இளையராஜா அவர்களின் இசையில், தமிழ்த்திரைக்கலையின் தனித்துவமிக்க, ஒளிப்பதிவாளர் இயக்குநர், நடிகர் என்று பன்முகத்திறன் கொண்ட படைப்பாளி, பேரன்பிற்குரிய தங்கர் பச்சான் அவர்களின் அன்புமகன் விஜித் அவர்களின் நடிப்பில், அன்புத்தம்பி சிவப்பிரகாஷ் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள #பேரன்பும்பெருங்கோபமும் திரைப்படத்திற்குப் பேராதரவு நல்கி திரையரங்குச் சென்று பார்த்து வெற்றிப்படைப்பாக்கிட வேண்டுமென உலகத்தமிழ்ச் சொந்தங்களை அன்புடன்
கேட்டுக்கொள்கிறேன்.

@thankarbachan @vijithbachant @Sivaprakash2025 @E5Entofficial

முந்தைய செய்திஇசை இறைவன் ஐயா இளையராஜா அவர்களின் இசையில், தமிழ்த்திரைக்கலையின் தனித்துவமிக்க,…
அடுத்த செய்திஇனிய ஈகைத் திருநாள் – 2025 – சீமான் வாழ்த்து!