முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளரும்,…

0

நாம் தமிழர் கட்சி – மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளரும், திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியின் 2021 வேட்பாளருமான அன்புத் தங்கை திவ்யபாரதி அவர்களின் தகப்பனாரும், திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி பிரகாஷ் அவர்களின் மாமனாருமான மதிப்பிற்குரிய ஐயா மோகன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

ஆருயிர் அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் தங்கை திவ்யபாரதிக்கும், தம்பி பிரகாஷ் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா மோகன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதிரைத்துறையில் நான் இயக்குநரான காலம் தொடங்கி இன்று வரை என்…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சட்டமன்றத்…