முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி, களச்செயற்பாட்டாளர்…

0

நாம் தமிழர் கட்சி – செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி, களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி இரா.ராவணன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா சு.இராமானந்தம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

ஆருயிர் அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பி இரா.ராவணன் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா சு.இராமானந்தம் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திகல் குவாரிகள் இயங்குவதற்கான கால அளவை உயர்த்தும் முடிவை தமிழ்நாடு…
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – சென்னை மைலாப்பூர் மண்டலம் (மைலாப்பூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்