சாதி, மதம் பாராது ஏழைக் குழந்தைகளுக்கு இலவச தங்குமிடமும், உணவும், கல்வியும் தந்த கல்வி வள்ளல் நமது தாத்தா பா.க.மூக்கையா தேவர் அவர்களின் பிறந்தநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 04-04-2025 மதுரை அரசரடி சாலையில் அமைந்துள்ள தாத்தாவின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தியபோது,


