முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றியச் செயலாளர்…

0

நாம் தமிழர் கட்சி – காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் அன்புத்தம்பி அருணகிரி அவர்களின் தாயார் அம்மா வள்ளியம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் அன்புத்தம்பி அருணகிரி அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா வள்ளியம்மாள் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத்…
அடுத்த செய்திதிருத்தணியில் பெருந்தலைவர் காமராசர் பெயரில் அமைந்துள்ள காய்கறி சந்தையை, கலைஞர் நூற்றாண்டு சந்தை என்று பெயர் மாற்றும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்