முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியின் மகளிர்…

0

நாம் தமிழர் கட்சி – திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியின் மகளிர் பாசறைப் பொறுப்பாளர் அன்புத் தங்கை சுலோச்சனா அவர்களின் தந்தை ஐயா பெருந்தமிழர் ராஜேந்திரன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அப்பாவை இழந்து வாடும் சுலோச்சனா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா பெருந்தமிழர் ராஜேந்திரன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநீதி முறைமையை நீர்த்துப்போகச் செய்யும் வழக்கறிஞர் சட்டத்திருத்த முன் வரைவு–2025ஐ நிறுத்தி வைப்பதென்பது ஏமாற்றுவேலை; இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஇங்கிலாந்து நாட்டிலிருந்து ஒலிப்பரப்பாகும், பிபிசி தமிழோசை வானொலியில் 30 ஆண்டுகளுக்கும்…