முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்…

0

நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மாதவரம் கௌரி காரியப்பன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா பூ.மந்திரி (எ) பூ.சுப்பிரமணியன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

அப்பாவை இழந்து வாடும் தங்கை கௌரி காரியப்பன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா பூ.மந்திரி (எ) பூ.சுப்பிரமணியன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திவீரத்தையும், மானத்தையும் உயிரெனக் கொண்டு, போர்க்குணத்தையும், போராட்ட உணர்வையும் வளர்த்தெடுக்கும்…
அடுத்த செய்திஆதித்தமிழ் மகன் மணிகண்டன் சாதியவாதிகளால் கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கைப்…