இரிசிவந்தியம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

72

கள்ளக்குறிச்சி மாவட்டம் இரிசிவந்தியம் தொகுதி சங்கராபுரம் மேற்கு ஒன்றியம் ரங்கப்பனூர் ஊராட்சியில் உறுப்பினர் முகாம் நடைபெற்றது இதில் இரிசிவந்தியம் தொகுதி தலைவர் இரா.குப்புசாமி முன்னால் தொகுதி தலைவர் இணைத் தலைவர் ஹரிஹரிசர்மா தொ.சுப்ரமணியன் சுற்று சூழல் பாசறை பிரான்சிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்

 

முந்தைய செய்திஇராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திநாங்குநேரி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்