கோபி செட்டிபாளையம் தொகுதி இமானுவேல் சேகரனாருக்கு வீரவணக்க நிகழ்வு

81

ஈரோடை மாவட்டம்
கோபி செட்டிபாளையம் தொகுதி
நடத்திய
சமூகநீதி போராளி ஐயா
இமானுவேல் சேகரனார் அவர்களின் *65- ம்ஆண்டு வீர வணக்க நிகழ்வு
நாள் : 11/09/2022
இடம் : கொளப்பலூர் பேரூராட்சி

நிகழ்வு : கோபி தொகுதி உறவுகளுடன் 65 பனை விதைகள் நடப்பட்டது*
இடம் : கொளப்பலூர் ஏரி

தலைமை
மா.கி சீதாலட்சுமி
மாநில ஒருங்கிணைப்பாளர்
(ஆளுமை கட்டமைப்பு பொறுப்பாளர்)

முன்னிலை :
கோபி தொகுதி பொறுப்பாளர்கள்
இவண் :-
மா‌. கோடீஸ்வரன்
செய்தி தொடர்பாளர்
📞 9363218300
*” நாம் தமிழர் “*

 

முந்தைய செய்திஓட்டப்பிடாரம் தொகுதி இமானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திதிருக்கோவிலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்