இராமநாதபுரம் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு

13

இராமநாதபுரம் தொகுதி மண்டபம் மேற்கு ஒன்றியம் சார்பில் கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாள் (15/07/2022) அன்று இரட்டையூரணி ஊராட்சியில் உள்ள அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

ப.சிவபிரகாஷ்
9790348602