காரைக்குடி தொகுதி புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு

113

காரைக்குடி தொகுதி சார்பாக  (14/04/22) சட்ட மேதை அண்ணல் டாக்டர்.*அம்பேத்கரின்* பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடி சட்டமன்றத் தொகுதியின் சார்பாக அம்பேத்கரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

 

முந்தைய செய்திசேலம் மேற்கு தொகுதி தெருமுனை கூட்டம்
அடுத்த செய்திதிருமங்கலம் தொகுதி சின்னக்கலைவாணர் விவேக் அவர்களின் நினைவாக மரக்கன்று நடுவிழா