சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, கீரிப்பட்டி பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சியின் கிளை கட்டமைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் 01/04/2022 அன்று மாலை 4.00 மணியளவில் கீரிப்பட்டி ஊத்துக்காடு பெரியசாமி கோவிலில் நடைபெற்றது.
நன்றி
செய்தி வெளியீடு
செய்தி தொடர்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஆத்தூர் (சேலம்) சட்டமன்றத் தொகுதி
அலைபேசி: 7448974408