சேலம் வடக்கு தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்

49

🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
*தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்*,
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
*இன்றைய கலந்தாய்வு*
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬

வருகின்ற *02-01-2022* *ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணி அளவில்* சேலம் வடக்கு தொகுதியின் *மாதகலந்தாய்வு* ராவணன் குடில், அழகாபுரம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இன்றைய கலந்தாய்வில்
*சேலம் மாநகர் மாவட்ட செயலாளர்*
*அண்ணன் திரு. தங்கதுரை* மற்றும்

*சேலம் மாநகர் மாவட்ட பொருளாளர்*
*திரு.சசிக்குமார்* தலைமையில்,

*சேலம் வடக்கு தொகுதி தலைவர்*
*திரு.மணி* மற்றும்

*சேலம் வடக்கு தொகுதி செயலாளர்*
*திரு.இமயஈஸ்வரன்* மற்றும்

*சேலம் வடக்கு தொகுதி பொருளாளர்*
*திரு.அய்யா ஜவஹர்லால்* அவர்கள் முன்னிலையில்,

*அம்மாப்பேட்டை மற்றும் அஸ்தம்பட்டி பகுதிக்கு உட்பட்ட கோட்டம் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள்* இன்று நியமிக்கப்பட்டனர்.

*புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் மாநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் சார்பாக புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்ற வேண்டும்.*

🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
*இங்ஙனம்*,
சி.விக்னேஷ்,
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்,
சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி,
சேலம் மாநகர் மாவட்டம்.
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬

 

முந்தைய செய்திசேலம் வடக்கு தொகுதி அரசு பள்ளியினை தூய்மை படுத்தும் நிகழ்வு
அடுத்த செய்திஆண்டிபட்டி தொகுதி அடிப்படை வசதி வேண்டி பேரூராட்சியில் மனு