சேலம் வடக்கு தொகுதி இலவச கண் பரிசோதனை முகாம்

92

🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*இலவச கண் பரிசோதனை முகாம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬

நாம் தமிழர் கட்சி சேலம் மாநகர் மாவட்டம்,
சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி *தகவல் தொழில்நுட்ப பாசறை மற்றும் *வாசன் கண் மருத்துவமனை* இணைந்து *இலவச கண் பரிசோதனை முகாம் கன்னங்குறிச்சி மாரியம்மன் கோயில் திடலில் முகாம் காலை 10.30 மணியளவில்* நடைபெற்றது.

அண்ணன் அழகாபுரம் கே தங்கதுரை சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் மற்றும் சேலம் தெற்கு தொகுதி செயலாளர் மணி அண்ணன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றியும்,

சேலம் வடக்கு தொகுதி தலைவர் மணி அவர்கள்,
சேலம் வடக்கு தொகுதி செயலாளர் இமயஈஸ்வரன் அவர்கள்,
சேலம் வடக்கு தொகுதி பொருளாளர் அய்யா.ஜவஹர்லால் அவர்கள் முன்னிலையில் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

*நிகழ்விற்க்கு உறுதுணையாக இருந்த தோழர்கள்:*
திரு.அசோக்
அம்மாப்பேட்டை பகுதி செயலாளர்
திரு.சபரிசன்
அம்மாப்பேட்டை பகுதி பொறுப்பாளர்
திரு.மாணிக்கம்
8வது கோட்ட பொறுப்பாளர்
திரு.சீனிவாசன்
8வது கோட்ட பொறுப்பாளர்
தம்பி ரஞ்சித் வழக்கறிஞர்
10வது கோட்டம்.
திருமதி.பூர்ணிமா தீபக்
சேலம் தெற்கு தொகுதி

*நிகழ்வில் கலந்துக்கொண்ட தோழர்கள்:*

திரு.தீபக்
தெற்கு தொகுதி தலைவர்
திரு.கண்ணன்
சேலம் வடக்கு தொகுதி இணைச்செயலாளர்
திரு.தர்மலிங்கம்
சேலம் வீரதமிழர் முன்னணி செயலாளர்
திரு.திவ்யராஜ்
செய்தி தொடர்பாளர்
திரு.நவீன்
சேலம் தெற்கு தொகுதி பொறுப்பாளர்
திரு.குகன்
சேலம் தெற்கு தொகுதி பொறுப்பாளர்
திரு. நட்ராஜ்
7வது கோட்ட செயலாளர்
திரு.அஜய்

இன்றைய நிகழ்வினை சிறப்பித்த மாநகர் மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் மற்றும் சிறப்பு விருந்தினராக வந்த கிருஷ்ணகிரி மண்டல செயலாளருக்கும் இந்த நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த சேலம் வடக்கு தொகுதி அனைத்து நிலை தோழர்கள் மற்றும் வாசன் கண் மருத்துவமனை பணியாளர் தோழர் பிரபாகரன் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்

இங்ஙனம்,
*விக்னேஷ் சின்னுசாமி*
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
*சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி*
*சேலம் மாநகர் மாவட்டம்*
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬