சேலம் வடக்கு தொகுதி அருட்செல்வர் கிருபானந்த வாரியார் நினைவுநாள் நிகழ்வு

6

🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
*நவம்பர் 07-11-2021*
*கிருபானந்த வாரியார்* அவர்களின்
*28ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது.*
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬

நாம் தமிழர் கட்சி சேலம் வடக்கு தொகுதி,சேலம் மாநகர் மாவட்டம் சார்பாக *இன்று மாலை 5.00 மணியளவில் *அம்மாப்பேட்டை ரவுண்டானா* அருகில் *கிருபானந்த வாரியார்* அவர்களுக்கு மாலையிட்டு *வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு* நடைபெற்றது

*முன்னெடுப்பு:*
*திரு.அசோக்*
*அம்மாப்பேட்டை பகுதி தலைவர்,*

*நன்றி*

*இங்ஙனம்,*
*தொகுதி பொறுப்பாளர்கள்*
*சேலம் வடக்கு தொகுதி*
*சேலம் மாநகர் மாவட்டம்*
*நாம் தமிழர் கட்சி*