ஆத்தூர்(சேலம்) காவிரிச்செல்வன் பா.விக்னேசு வீரவணக்க நிகழ்வு

4

16/08/2021, வியாழக்கிழமை அன்று காவிரிச்செல்வன் பா.விக்னேசு ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் ஆத்தூர் தொகுதி மாணவர் பாசறையின் முன்னெடுப்பில் பெத்தநாயக்கன்பாளையம் நாம் தமிழர் கொடிமரம் அருகே வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இதில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் உள்ளிட்ட உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

நன்றி!
செய்தி வெளியீடு

செய்தி தொடர்பாளர்
ரா.ராகவன்
நாம் தமிழர் கட்சி
ஆத்தூர் (சேலம்) சட்டமன்ற தொகுதி
அலைபேசி: 9994285522