அந்தியூர் தொகுதி மாவீரன் தீரன் சின்னமலைக்கு வீரவணக்க நிகழ்வு

34

*●❯────────────────────❮●*
*💪நாம் தமிழர் கட்சி💪*
*அந்தியூர் சட்டமன்ற தொகுதி*
*தீரன் சின்னமலை*
*வீரவணக்க*
*நிகழ்வு செய்திகள்*
*●❯────────────────────❮●*
தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்  நடைபெற்ற *தமிழ் பெரும்பாட்டன் மாவீரன் தீரன் சின்னமலை* அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு நமது *அந்தியூர் சட்டமன்றத் தொகுதியில்* தொகுதிச் செயலாளர் அண்ணன் *மா சரவணன் அவர்கள் தலைமையில்* அனைத்து உறவுகளும் ஒத்துழைப்புடன் நடைபெற்றது.

 

முந்தைய செய்திஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) பொறுப்பாளர்கள் தேர்வு கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திஉளுந்தூர்பேட்டை தொகுதி சீமை கருவேல முட்கள் அகற்றும் பணி