தேனி மாவட்டம் நியூட்ரினோ தடை ஆர்ப்பாட்டம்.

41

தேனி மாவட்டம், நாசக்கார நியூட்ரினோ திட்டத்தை கைவிடக்கோரி ஒன்றிய/மாநில அரசுகளை கண்டித்து தேவாரத்தில் தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சி அனைத்து பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்.

ப.கண்ணன்
தொகுதிெ செய்தி தொடர்பாளர்
அலைபேசி: 9677608288

 

முந்தைய செய்திஇராமேஸ்வரம் எரிபொருள் மற்றும் எரி எண்ணெய் விலையேற்றத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திஇராணிப்பேட்டை தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்