பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 03/06/2021வியாழக்கிழமையன்று காலை 7 மணி முதல் 9 மணி வரை தொகுதி பொறுப்பாளர்கள் வழிகாட்டிதலின்படி 105வது கிளை பொறுப்பாளர்கள் கார்த்திக் மற்றும் யுவராஜா மற்றும் நாம் தமிழர் தம்பிகள் மனக்காவலம்பிள்ளை நகர் பகுதியில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் கொடுத்தனர்.
செய்தி வெளியிடுபவர்
த.ஞானமுத்து-செயலாளர்
பாளையங்கோட்டை தகவல் தொழில்நுட்ப பாசறை
9788388136 / 8667280665